| முன்னின்ற புலிப்பாணி தன்னைநோக்கி முன்யுகத்தில் சமாதிதனிலிருந்த சித்து தன்முகமாம் நின்றதொரு புலிப்பாணிதம்மை தகமையுடன் சித்துமுனி யாரென்றென்ன சொன்னமொழிகள் தனையேகேட்ட பாணிசொரூபமென்ற சித்துக்குக்கூறலுற்றார் மன்னவனார் முன்னாளில் விறந்தசித்து கைலாசபோகரிஷி சீஷனானே |