| ஆவியவர் கைக்கொண்டால் கண்டங்கொள்ளும் அடுக்கான வானுவந்தான் பிறவிபோச்சு பாவியென்ற பேரெல்லாம் படுதீயாச்சு பராபரத்தில் உன்னறிவு பாடீநுந்துபோச்சு காவியென்ற சீலையென்ற வேஷமென்னக் கருவுண்ணி சமுசாரத்தின் உள்ளேநிற்பார் கோவியென்ற கோபம்வந்து செபித்தாரானால் கோட்டிவிழுந்தாப்போல கொள்குந்தானே |