| எழுதவே சீஷவர்க்கந் தன்னைக்கேட்டு ஏற்றமுடன் சமாதிதனி லருகிருந்தார் தொழுதுமே சிலகாலமிருந்தாரங்கே தோற்றமுடன் சப்தமது கேட்கலாச்சு பழுதுபடா தேகமது என்னசொல்வேன் பாரினிலே வெகுகால மிருந்துமேதான் விழுதுபோல் ரோமங்கள் மிகவளர்ந்து விருப்பமுடன் மேதினியில் வந்தார்காணே |