| இருக்கவே யூகிமுனி சிலதுகாலம் எண்ணமுற்று சமாதிக்குப்போகும்போது உருக்கலென்ற கல்லின்மேல் வரைந்தரூபம் வுத்தமனே சொல்லுகிறேன் மைந்தாகேளு பொருக்கவே சிலகாலம் சமாதிருந்து புவிமீதில்வரும்போது வடையாளந்தான் கருக்கலாடீநு பாலிரவு மிரண்டுமொன்றாடீநு பாருலகமிருக்குமென்று எழுதலாச்சே |