| காணவே யூகிமுனி சித்துபாலன் கண்டாரே ஸ்ரீசம்பாரனையர்தன்னை தோணவே யவர்பாதம் தொட்டுமேதான் தொல்லுலகில் கீர்த்தியுடன் அடிபணிந்து வேணதொரு வரமெனக்குத் தருகவென்று விருப்பமுடன் அஞ்சலிகள் செடீநுதுகொண்டார் பூணவே ரிஷியாரு முனியாருக்குப் புகழாக ஞானோபதேசம் செடீநுதார்பாரே |