| பாரேதான் சிவவாக்கிய சித்துதாமும் பாருலகில் சித்தனாடீநுப் பிறந்துமென்ன சீரேதான் சமாதிதனில் போயுமென்ன சிறப்புடனே யங்கிருந்து வந்துமென்ன நேரேதான் காயாதிகற்பங்கொண்டு நேர்மையுடன் பூவுலகில் இருந்துமென்ன தீரேதான் சித்தர்முனி கூட்டம்யாவும் திறமான சித்தனென்று சொன்னார்பாரே |