| கூறினார் சிலகாலம் சமாதிதன்னில் குவலயத்தையான்மறந்து இருப்பேனென்று தேறியதோர் சித்தர்முனிரிஷிகளுக்கு தேற்றமுடன் கூறியதோர் வண்ணங்கேளிர் பீறியதோர் மூன்றுயுகம் இருப்பேனென்று மேன்மையுடன் தானுரைத்து சமாதிதன்னில் சீறியே தானிருந்து சித்தர்தாமும் சிறப்புடனே தாமிருந்தார் கோடியாமே |