| இருந்தாரே வெகுகோடிகாலமப்பா எழிலாக சிவவாக்கியசித்துதாமும் பொருந்தமுடன் சீஷவர்க்கமார்க்கத்தோர்க்கு பொங்கமுடன் தானுரைத்த வதிசயங்கேள் திருந்தமுடன் தேகமது கற்றூணாகும் தெளிவான சித்தர்முனி கேளுமென்று குருந்தமாம் தன்னருகில் பக்கல்சென்று கூறினார் வுபதேசங்கூறினாரே |