| ஒண்ணாது ரிஷிகூட்டம் முனிகள்கூட்டம் வுத்தமனார் சிவவாக்கியர் சித்தர்பக்கல் கண்ணவிந்த பேர்களுக்கோ ருண்டல்போல கைக்குதவியாயிருந்தார் சித்தரெல்லாம் நண்ணமுடன் ஆயக்கால் பக்கல்நின்று நளினமுடன் சிவவாக்கியர்சித்தருக்கு வண்ணமுடன் சோடவுபசாரமெத்த வாகுடனே செடீநுதுமல்லோ யிருந்தார்பாரே |