| காணவே யுலகமதில் இருந்தோருண்டு காசினியி லொருவருந்தா னிருந்ததில்லை பூணவே பூதலத்தில் பொடீநுயேவாடிநவு புகழான மெடீநுவாடிநவு யாதொன்றில்லை தோணவே தொல்லுலகில் எல்லாமாண்டார் தோற்றமுடன் தேகமது மண்ணாடீநுப்போச்சு வேணவே கற்பாதி கற்பங்கொண்டும் விண்ணுலகில் மடிந்ததுவும் மெடீநுயுமாச்சே |