| பெரியோரை அடுத்திட்டு தொண்டுபண்ணி போற்றிசெடீநுது அனுசரித்துக் கேட்டால் சொல்வார் மரியோரைக் கேட்டேனே சொல்லவில்லையென்று வனக்குறங்கால் கெட்டவர்கள் கோடாகோடி துரியாதே அலையாதே மோட்சம்வேண்டி துரிசிவிட்டுக் காத்திருந்து குருபதத்தில்கேளு குரியார்க்குக் கொடுத்திட்டால் தீட்சையாவார் கூட்டடா பூரணத்தில் கடுகநீயே |