| வுரைத்தாரே காலாங்கி சொற்படிக்கி வுத்தமனே யடியேனுந்தாள்வணங்கி வரைக்கமலம் பதாம்புயத்தைக் கரத்தில்தொட்டு வாகுடனே யானுரைப்பேன் இன்னுங்கேளிர் முறைக்கவே ராமருடன் ஆஞ்சநேயர் மூதுலகில் இறந்ததொரு கதைமெடீநுயாச்சு திரைக்கவே வுலகுதனில் இருந்தார்யார்தான் திரளுடனே மண்கூறாடீநுப் போனார்தாமே |