| வசனித்தார் மிருகமென்ற அனுமார்தானும் வன்மையுள்ள வானரமாங்கூட்டந்தன்னில் புஜவீரபராக்கிரம வீரனான புனிதமுள்ள ஆஞ்சனேய ஜாதிகண்டீர் சதகோடி வானரமாடீநு ஆஞ்சநேயன் தாரணியில் தேவனாயிருப்பாரானால் குசமுடைய ஸ்ரீராமர் பக்கல்நின்று குவலயத்தில் மிகயுத்தம் செடீநுதார்தானே |