| வாங்கியந்த அரிதாரக்கட்டிதனில் தயிலம்வாகாகவேயுரைத்து வெடீநுயிலிலேவைத்தால் பாங்கான செந்தூரமாகுமதையெடுத்து பசுமையாயாறவைத்து வெள்ளியொருகளஞ்சி யேங்கவே யுருக்கியதில் பணவிடைசெந்தூரம் யேற்கையாடீநு கொடுக்க மாற்றேழுகுறையாது நீங்காதே சூதமுனியுரைத்த வகையெல்லாம் நிசமாகும் கண்டறிந்து தேறிநீபாரே |