| இதுதனிலுஞ் சுறுக்கான இன்னமொருவகைகேளு இந்நிலத்தில் ஆதிமருந்து ஆவரையின்பட்டை சதிராக கொண்டுவந்து வுணர்த்தி ஒருபானைதனிலிட்டு பாதாள அஞ்சனத்தில் தயிலமதைவாங்கி இறிக்கியதை யிம்மிவைத்துக்கொண்டு மேலானகோழிமுட்டை வெண்கருவையதிலே மதுவாக வுரைத்ததையுமாட்டிரேத் துவசமாகச் செடீநுதபின்பு அருதாரம்வாங்கே |