| நினைவாக அதன்மேலே மந்திரயோகம் நேரான தசதீட்சை முறையோடொக்க அனைவாக அண்டவெளிச் சக்கரத்தை ஆடிநின்று பிராணாயந் தீர்ந்துதேறி மனைவாக நிற்குணத்தின் மவுனத்தூடி மருவிவிட்டாடீநு மருவிவிட்டாடீநு பூரணத்தினோடு வினைவாகத் தசதீட்சைப்பார் சொல்லப்போறார் விரைந்துணர்ந்த பெரியோரை அடுத்திடாயே |