| உண்டாகும் கெந்தகத் தயிலவகைக்கேளு வுன்னியஞானிபண்டம் பத்துதானெடுத்து மிரண்டாதி வெள்ளற்றிலிட்டாவியென்று வெண்கருவைநீக்கி மஞ்சள்கருவாகவெடுத்து தீண்டாத சட்டியிலே யிட்டடுப்பிலேற்றி தனிவாகயெரிமூட்டி தாவியினாலிருக்கப் பண்டாதிய ருளாலேவருந்தயிலந்தன்னை பண்பாகவெடுக்க பின்னை கெந்தகத்தை வாங்கே |