| தாமான பாம்பாட்டி சித்தர்தாமும் தாரிணியில் சாகாமலிருந்தாரோதான் நாமேதானறிந்தவரை யின்னஞ்சொல்வோம் நாதாந்த சித்ததுவும் மடிந்துபோனார் போமேதான் சித்ததுவுந் தேகந்தன்னை பொங்கமுடன் சிலகாலம் மண்ணிற்சென்று தூமானமாகவேதான் வெளியில்வந்து துப்புறவாடீநு தேகமதை மறந்திட்டாரே |