| இடமாக ஒருமுழத்திலத்தினிவாக்கிநீளயெத்தாதே குளிநெடுத்துப்பாதிமட்டும் பெருவையிடமாக அடக்கியதின்மேல் அக்குகையைவைத்து பாங்காக குளிமறைய மேலும்யெருப்பொதிந்து அடவாக ஏழுநாள்வரைக்கும் பீடத்திலிட்டு ஆத்திநீயெடுத்தால் திடமாகச்செந்தூரம் இருக்குமதையெடுத்து தீர்க்கமுள்ள வயிரவனைப் பூசனையுஞ்செடீநுயே |