| மஞ்சாடி சேத்திடமாத்தேழரையுங்காணும் மாதவத்தோன் சூதமுனிவாக்கியம் பொடீநுயாது அஞ்சாதே பரமகுரு ஆணையுண்டு நிசமேஅறிவதுபின் துருசுசெம்பாகும் வகைகேளு மிஞ்சவே வெண்காரந் துரியொன்றாடீநுக் கூட்டி வெண்ணைதனிலேயரைத்து குடக்கரியில்வைத்து துஞ்சவே யுருக்கவந்த துரிசியிலே பாதிசுற்றி யுள்ளசெம்பிருக்குஞ் சொல்லயின்னங்கேளே |