| எடுத்திடுபின் செம்பதனைச்சுற்றி செடீநுயும்வாறு யெப்படியென்றெண்ணாதே நீலப்பூவின் கடுத்தாக்கணாத்தி நிலையரைத்துவாங்கி களங்குபோல திரண்டசெம்மைபொதிவுதனை அடுத்தயீரஞ் சுதிர்முருக்கிப்பின்பு அதியபுங்கன்வேரரைத்து அதிலுமுன்போல் கொடுத்துருக்க யீரஞ்சு சுதிரத்திலே செம்புசுத்தியென்று சொன்னவகை சொல்லவும் ஒண்ணாதே |