| வயிரவனைப் பூசைசெடீநுது குப்பிதனையெடுத்து வாகாக வுடைத்துள்ளே பார்க்கவே செந்தூரம் ஒயிலான முருக்கம்பூ நிறமாகயிருக்கும் ஒன்றிலே பத்திரமாடீநு அடைத்துவைத்துக்கொண்டு கயிலாசகிரிதனிலே களஞ்சிதனிலுருக்கி கடுகவதில் மஞ்சாடி செந்தூரங்கொடுக்க பயிலறிய நின்மாற்று ஒன்பதையுங்காணும் பற்றாறவைற்ற செம்புக்காறு குறையாதே |