| மருந்தான பொடிவகையை குப்பியரைவாகாக அடைத்தந்தவாடீநுவலப்பக்கலில் திருந்தவே மூடியதின்மேலுமடைமண்ணை திறமாக மூடியொரு தாளிதனையெடுத்து பொருந்தியதற்குள்ளே நாலுவிரலக்கனந்தான் பொடிமணலையிட்டதன் மேல்குப்புதனை வைத்து குருந்தமால்ப் பின்னுமந்த மணல்தனையேபோட்டு குப்பிகுடமரைமதில் கொட்டியடுப்பாக்கே |