| மதனாகவாவென்றால் சமாதியிலே யிருந்து வளமான இரதபற்பம் பணவிடைதான்கொள்ள அதமீறும் பளவுடனே கசப்பெல்லாம்நீங்கி ஆவின்பாலுடன் குருவையரிசி சோருண்ணு நிதம்பெறவே ரெழுந்ததிரை மாறிவாலையாம் நீணிலத்தில் நூறுகற்பகாலம் வரையிருப்பார் சுதன்போலே யிருநூறு யானைவலுவுண்டாம் சோதிதிருவானை நந்தி சொன்னபடிசெடீநுயே |