| பாகந்தா னறியும்வகை எப்படியோகேளு பலபிண்க்கு தக்காதுநீ யனுபானமெடுத்து வேகஞ்சேர் யிரதபற்பம் பணவிடைகள் கூட்டி விதமாக யிருபொழுது ஏழுநாள்கொடுக்க தாகந்தாறையொழிந்து சகலவியாதிகளுந் தணியுமே பற்றிபத்திலின்னவகைகேளு தேகந்தான் பழுப்பேறி தளர்ந்து மானிடர்கள் சிறுவாலை மதன்போலே சிறப்பதற்குமாமே |