| பின்னுமதில் வகைகேளு மானிடர்தமக்கு பிணிவந்தால் திரிகடுகு சூரணமேபண்ணி யுண்ணும்வெருகடியளவே சூரணத்தைக்கூட்டி யுறவாக இரதபற்பம் பணவிடை கால்சேர்த்து தன்னுள்ளே யனுபானம் தேனிலாகிலுமே லாயானபணவெல்லந்தனிலே மின்னுநோயாளருக்கு ஏழுநாள்கொள்ள மிகுபிணியுந்தீரும் இந்தபாகந்தானறியே |