| பிறந்திட்டு ராஜ்ஜியங்கள் மிகவும் ஆண்டு பேரானசுகாதிகளை அனுபவித்து மறந்திட்ட மாடீநுகை பெண்ணாசை மயக்கறுத்து மனதுதன்னை வழிப்பாடாக்கி திறந்திட்டுத் திரேகசதமல்லவென்று திரும்பிவந்து ராஜாவாடீநுக் குருவேயென்று கறந்திட்ட பால்போல யோகஞானம் கருத்தெனக்கு அருளுயென்றார் கடாஷித்தேனே |