| வகைசொல்வோம் கற்பத்தை சமாதியிலேயிருந்து வாகாககொண்டவர்கள் நரைதிரையும் மாறும் திகையாமல் மூன்றுகற்பகாலமட்டும் தன்பேர்ஜெகமுழுதும் புறக்கவருள் தேசராயிருப்பர் நகையாதே நந்திசொன்ன வாக்கிது தப்பாது நாதனாராணை நிசமின்னம் வகைகேளாடீநு திகையாதி முன்சொன்ன விடத்தலையினிலையே திறமாகப் பறித்துவந்து சாந்தெனவே ஹரையே |