| ஏத்தியனற் கமலம்போல் முப்பதுநாழிக்குள் யெரியிட்டு சத்தியதை எடுத்துநீகுருக்கே பாத்தியலரெடீநுவதைத் தந்தச்சீலைமண் திறந்துபார்க்கவே மேல்பானைதூரிலேயிரதம் வேற்றுமையாயிருக்குமதைப் பன்றிமுடியதனால் மெதுவாகத்துடைத்தெடுத்து விரும்பி வைத்துக் கொண்டால் நாற்றிசையும் பார்க்கவே எடுத்தவகைக்கெல்லாம் நன்றாகக்கூடும் அதில்வகை சொல்லினாட்டே |