| ஆச்சென்ற தேகமது அழியலாச்சு அப்பனே சாத்திரமும் பொடீநுயுமாச்சு வீச்சலுடன் கிருஷ்ணாவதாரந்தானும் விண்ணுலகில் மடியவென்ற நாளுமாச்சு பாச்சலுடன் தேகமது பொடீநுயேவாடிநவு பாரினிலே இருந்தவர்கள் ஒருவருமில்லை ஏச்சலுடன் இவர்களெல்லாம் மனதரல்லால் எழிலான தெடீநுவமென்று சொல்லொணாதே |