| முடியாது கோபாலர்தன்னாலப்பா மூதுலகில் வல்லமைகள் இருந்துமென்ன நெடிதான பாவத்துக்காளுமாகி நெடுங்காலந் தாமிருந்தார் பூலோகத்தில் வடிவான தேகமது மடிந்துபோச்சு மண்டலத்தில் கிருஷ்ணனென்னும் பேரும்போச்சு முடியான முடிவேந்த ரெல்லாருந்தான் முனையான தெடீநுவமென்று தொழுதார்பாரே |