| பார்த்திட்ட கிருஷ்ணனவர் தெடீநுவமானால் பாருலகில் புஞ்சவரை ரட்சித்தாரோ தீர்த்திட்ட தேசமது மனிதஜென்மம் திரளான சேனைகளு மிருந்துமென்ன கார்த்திடவே கிருஷ்ணனவர் வல்லபத்தால் காசினியில் வெகுகோடி ஜெனங்கள்தம்மை பூர்த்திட்டமாகவல்லோ புனிதபாலன் புகழுடனே ரட்சிக்க முடியார்தாமே |