| உண்டான சாத்திரத்தில் இன்னஞ்சொல்வோம் உத்தமனார் பஞ்சபாண்டவர்கூத்துதானும் கொண்டாநரவிகளு மிகவாடீநுச்செடீநுது கொற்றவனா மருச்சுனனார்தன்தமக்கு பண்டான மைத்துனராடீநு பேர்படைத்து பண்புடனே தங்கைதனை தானளித்து திண்டான திரவியங்கள் உதவிசெடீநுது தீரமுடன் பார்தனுக்குத் துணையானாரே |