| மயங்கினார் கோடான கோடிபெண்கள் மண்டலத்தில் கருஷ்ணாவதாரனுக்கு தியங்கியே கற்பழிந்து தேகந்தன்னை திகழுடனே தத்தமக்காடீநு செடீநுதுகொண்டார் பயங்கமுடன் புராணங்கள் இதிகாசங்கள் பலபலவாங் கிருஷ்ணனது காதைதன்னை புயங்கமுடன் புலவரெல்லாம் புகடிநந்துபாடி பூதலத்தில் கதையுமுண்டாக்கினாரே |