| ஆச்சென்று பிரிதிவியோ டொக்கச்சேர்ந்து அப்பனே மண்கூடு தானுமாச்சு மூச்சடங்கி தேகமது போகும்பாரு மூதுலகில் ஒருவருந்தான் இருந்ததில்லை மாச்சலுடன் வீராதிவீரர் தாமும் மகாபத்திரகாளியென்றும் வர்ணித்தார்கள் பாச்சலுடன் தேகமது பாழதாகி பாரினிலே மடிந்தார்கக் கோடியாமே |