| மாண்டானே காளியிட கைவசத்தால் மானிலத்தில் கேட்டவருஞ் சொன்னார்தாமும் கூண்டோடே சடமழிந்து மண்ணாடீநுப்போனார் குவலயத்தி லிருந்தவரும் யாருமில்லை பாண்டுமகா புத்திரரு மிப்படியே மாண்டார் பாரினிலே மாண்டவரு மிப்படியேயுண்டு காண்டிபமும் தாம்பிடித்த பத்ரகாளி காசினியில் தான்வளர்ந்து மண்ணாணாளே |