| குத்தவே மகுடாதி சூரன்தானும் கொற்றவனுங் கிடாவயிற்றில் வந்துதித்தான் சத்தமுடன் வபயமிட்டு கண்பிதுங்கி தரணிதனில் மலைபோலே விழுந்தான்பாரு பித்தனைப்போல் மதிமயங்கி வாக்குரைத்து பிசகான வார்த்தையது மிகவுஞ்சொல்லி சித்தமடியேனென்று தொழுதுபோற்றி சிறப்புடனே மண்ணுலகில் மாண்டான்தானே |