| போற்றியே அர்ச்சித்து அஞ்சலிபண்ணி பேரான சிவசொத்தை பொசித்திடாமல் தேற்றியே புல்சருகு தனைப்பொசித்து சிவசிந்தை மறவாமல் காத்திருக்கும் ஆற்றியே இப்படிதான் அநேககாலம் அர்ச்சித்துக் காத்திருக்கும் நாளில்தானும் லேற்றியே வெளியொளிபாடிந தன்னைவிட்டு வெளியிலே மனந்தன்னை விரைந்திட்டேனே |