| ஒண்ணாது தேகமது கூடுவிட்டு வுலகத்தைத் தான்மறந்து மண்ணாப்போச்சு நண்ணமுடன் வாதமாவுங்காணாதாச்சு நலமான சடலமது விழலாடீநுப்போச்சு எண்ணமுடன் லோகமதில் இருந்ததுண்டோ எழிலான தேகத்தால் எடுத்தகாயம் உண்பதுவும் வுடுப்பதுவும் என்னலாகும் வுத்தமனே வீரபத்திரன் நரஜென்மமாச்சே |