| உடைத்தாரே வீரபத்திரன் வீரந்தன்னை ஓகோகோ நாதாக்கள் நம்புவாரோ நிறைத்தாரே சாத்திரங்கள் புராணமெல்லாம் நிலையான தேவனென்றுஞ் சொன்னார்பாரு பறைத்ததொரு காயமிது தேவனானால் பாரினிலே மற்றொரு தெடீநுவமேன்தான் இரைத்தாரே இவர்தானுந் தெடீநுவமானால் எழிலான உலகமிதில் இருக்கொணாதோ |