| உண்டான வீரபத்ரன் படைவீரன்தான் வுத்தமனே யதிவீரன் போர்வீரன்தான் திண்டான சாத்திரங்கள் பெருநூல்யாவும் திறைகோடி திசைகோடி திகடிநகள்கோடி கண்டாலும் பெருநூல்கள் விரிநூல்தன்னில் காசினியில் அவர்பெருமை மெத்தவுண்டு அண்டாத சேனைரதப்படைக் கூட்டத்தை அவனியிலே தான்ஜெயித்த வீரனாமே |