| பாருலகில் கணபதியே தேவனென்றும் பட்சமுடன் மானிடர்கள் தொழுதுபோற்றி சீருடனே யஷ்டாங்கந் தனைநினைத்து சிறப்புடனே அஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது ஊருடனே குடிமக்கள் மிகவுங்கூடி வுத்தமராங் கணபதியைக் கடவுளாக்கி பேருடனே வையகத்தில் சுவாமியென்றும் பேரான புகடிநபடைத்தார் அதிதமாமே |