| கனகமது யிரண்டிடை தானிற்குமந்த கனகத்தை யெடுத்துமெள்ள விற்றுக்கொள்ளு இனமொத்த விடந்தனிலே நின்றுவாழும் இனமான ஞானத்தை யியல்புபாரு உணவுடனே ஆறுதல மேறிப்பாரு வுத்தமித்தாடீநு வந்துநிற்பாள் வுலகந்தன்னில் சனகனருள் பெருவீரா மிந்தபோக்கு தாஷ்டிகவான் போகரிஷி சொன்னவாறே |