| கூட்டிநன்றாடீநு குகைதனிலே யுருக்கிப்பாரு குருவருளால் திருவருளால் மாத்தெட்டாகும் தாட்டிகமாடீநு பத்திலொன்று தங்கஞ்சேர்க்க தயவான தங்கமடா யென்னசொல்வேன் பூட்டிநின்ற பூட்டனுக்கு சத்திசிவந்தன்னைப் பூரணமாடீநுக் கண்டுமனதறிவினாலே தீட்டிமுனை மருச்சுழிமுனையின்மீதே திருவான வுருகுருவுந் தீபவொளியாமே |