| சொல்லுவேன் சொரிந்தமணல் கருகிற்றானால் சுற்றமுள்ள பக்குவமென்றெடுத்துக் கொள்ளு வெல்லுவே னிதற்குரெட்டி தாம்பரத்தை வாசையாக வுருக்குமுகந் தன்னில்மருந்தை நல்நினைவாடீநு மருந்தைத்தான் ஈவாயாகில் நாற்றமுள்ள செம்பதுவும் கட்டிப்போகும் கொல்லுவேன் என்றுசொல்லி வெள்ளியேழில் குணமுள்ள செம்புமுன் னொன்றாடீநுகூட்டே |