| விரைந்துமே நூறாண்டு சிவயோகத்தில் வெளியொளிபாடிநதன்னில் மனம்விரவிப்போச்சு திறைந்துமே ஆண்பெண்ணாஞ் சிங்கம்ரண்டும் சிலையென்று நம்மையெண்ணிச் சிறக்குநாலில் புரைந்துமே வெகுநாள்தான் பிள்ளைகளைப் பெற்றுப் பெருக்கங்களாகியே சிங்கக்கூட்டம் நரைந்துமே நம்மைசுத்தி இருந்துகொண்டு நாட்டமாடீநு இரைகொண்டு கொடுக்கும்பாரே |