| அங்குசமும் பலம்பத்து அயமுநேரா யதையரைத்து கையானாற் புடமுமிட்டால் இங்கிதமாற் சிவந்துவிடும் சத்திசூத மிதமாக முன்கண்டயெடைக்குப்பாதி தங்காமல் அரைத்துமுன்னீர் தன்னைவிட்டு தக்கதொரு குடத்திலிட்டு மேலேமூடி பங்கம்வாரா தெரித்தெடுக்க சிவந்துபோகும் பதிவான களிக்கூத்து பலன்சொன்னாரே |