| நாகப்பழம் போலாகும் களங்குதானும் நற்சிவப்பு செந்தூரம் அலரிப்பூப்போல் பாகமது சுன்னந்தான் மல்லிகைப்பூப்போல் பதிவான மெழுகதுதான் இலக்குமாகும் தாகமது தயிலந்தான் இறக்கறப்பு தாட்டிகமாடீநு நிறங்களறி மருந்துதன்னை யோகமது வந்திடுங் காண்பாகமாகுமித்தொழிலை யரிந்தபதஞ் சொன்னவாறே |