| பாரமுடன் தங்கபற்பம் பலமுநாலு பதமிடை மிளகுசுக்கு கெந்திகூட்டி பாரமுள நெல்லி முள்ளிக் கடுக்காடீநு நேராடீநுப் பார்த்து அரைபடி நீராற்சாமம்ரெண்டு கோரமுள வுத்தியளவாகவுண்டை கொடுத்துவிடும் மகோதரங்கள் முப்பத்தொன்றும் நேரமிலை யோடிவிடும் நிமிஷந்தன்னில் நிச்சயமாடீநு போகரிஷி நேர்சொன்னாரே |