| காணவே பிள்ளைகள்தான் வணக்கம்செடீநுதார் கையமர்த்தி சமாதிக்குள் செல்லுமென்றேன் ஊணவே காலாங்கிநாயகர் மூலக்குருவுமே நெஞ்சில்வைத்து மூலநாயர் தோணவே பாதமெந்தன் சிரசில்வைத்து சிவயோக மார்க்கத்தில் தெளியவென்று வேணவே அசோகமாமரத்தின்கீழே வேட்டிதனை விரித்துமே விரைந்தேன்பாரே |